PIRASANNA MATHS ACADEMY என்பது இலங்கையில் மிகவும் பிரபல்யமான ஆசிரியர் நா.பிரசன்னாவினால் நடாத்தப்படும் Online கணித வகுப்பாகும்
♦️இதில் தரம் 6-11 வரை தமிழ் மொழி மூலம் கல்வி கற்கும் மாணவர்கள் இலங்கையின் எந்தப் பகுதியிலிருந்தும் இணைந்து கற்க முடியும்.
♦️இங்கு மாணவர்களுக்கு பாட புத்தக வகுப்பு, வாராந்த வினாத்தாள் வகுப்பு, அலகு ரீதியான வினாத்தாள் வகுப்பு, தவணை வினாத்தாள் வகுப்புகள் என்பன நடைபெறுகின்றன.
♦️அனைத்து ஆவணங்களையும் உங்கள் வீட்டிற்கு தபால் மூலம் வழங்குகிறோம்!.
♦️நீங்கள் நேரலை (online) வகுப்புகளைத் தவறவிட்டால், அதனை வலையமைப்பு (Website) மூலம் பார்வையிட்டு படிக்கும் வாய்ப்பு உள்ளது!.
♦️அது மட்டுமின்றி வினாத்தாள்களை வீட்டுக்கு அனுப்பி, Online மூலம் பரீட்சை நடாத்தி பார்வையிட்டு, அதனை திருத்தி, வகுப்பில் வினாக்களை மாணவர்கள் விவாதிக்கும் வினாத்தாள் வகுப்பும் எங்களிடம் உள்ளது!.
♦️உங்கள் குழந்தை எங்கள் ஆசிரியரால் தனித்தனியாக கண்காணிக்கப்படுவார்கள்.
♦️நவீன தொழில்நுட்ப உபகரணங்களைப் பயன்படுத்தி, பாரம்பரியத்திற்கு அப்பாற்பட்ட ஒரு புதுமையான ஆன்லைன் வகுப்பு அனுபவத்தை நீங்கள் எம்மிடம் பெறுவீர்கள்!
♦️ மாணவர்கள் கேள்விகளைக் கேட்டு கற்றுக்கொள்ளலாம்!.
♦️தரம் 11 மாணவர்களுக்கு ஆசிரியரால் தயாரிக்கப்பட்ட விஷேட பாடத்திட்டம் அடிப்படையில் இருந்து கற்பிக்கபப்டும்.
♦️வந்து பாருங்கள்! சந்தேகமில்லாமல் உங்கள் வாழ்க்கையை மாற்றும் வகுப்புகள் இவை!.
♦️தற்போது இலங்கையில் ஆயிரத்துக்கும் அதிகமான சிறுவர்கள் எம்மிடம் தீவிரமாகக் கற்கின்றார்கள்!.