Latest groups

What the students say about us!

Profile Photo
Fathimafarha Unknown,

"நான் இதுவரை கற்ற கணித பாட ஆசிரியர்களிலே எனக்கு மிகவும் பிடித்தவர் நீங்கள் தான். நான் உங்கள் வகுப்பிற்கு வரும் முன் நான் 48 புள்ளிகளையே பெற்றிருந்தேன். உங்களது வகுப்பிற்கு வந்ததன் பின்னரே 80 இற்கும் மேற்பட்ட புள்ளிகளைப் பெற்றேன். எனது கணித பாடத்தின் முன்னேற்றத்திற்கான காரணமே நீங்கள் தான்."

Profile Photo
VasanthiKumari Unknown,

"அன்புடைய ஆசிரியருக்கு ,
தரம் 9 படிப்பதற்கு முதல் என்னுடைய கணித பாட புள்ளி 50 தொடக்கம் 70 வரை காணப்பட்டது. ஆனால் அவ்வேளை எனக்கு கணித பாடம் படிக்க ஆர்வம் இருந்தது. அதை எனக்கு புரியும் அளவுக்கு படிப்பிக்கவில்லை. ஆனால் தரம் 9 முதலாந்தவணை free class இல் இணைந்து 96 புள்ளி பெற்றேன். அன்றிலிருந்து இன்றுவரை எனது கணித பாட புள்ளி 95 இலும் அதிகமாக இருப்பதற்கு காரணம் நீங்கள் தான் . கணித பாடத்தை கஷ்டம் இல்லாமல் கற்று தந்த எனது கணித பாட ஆசிரியருக்கு மிக்க நன்றி.

You're the best maths teacher ❤️❤️❤️❤️❤"

Profile Photo
Dinush Unknown,

"Sir. என் மனதில் தடம் பதித்த முதல் ஆசிரியர் நீங்கள்தான். நான் தரம் 9 இல் உங்களது online zoom class kku jion பண்ணினேன். அதற்க்கு முதல் எல்லாம் எனக்கு கணித பாடமே பிடிக்காது. ஆனால் உங்களது அன்பும் கண்டிப்பும் கலந்த கற்பித்தல் முறையினால் எனக்கும் கணித படம் பிடித்து படிக்க ஆரம்பித்த்தேன்🩷. நான் தற்போது தரம் 11 படிக்கிறேன். நான் இப்போது கணித பாடத்தில் 85 புள்ளிகளுக்கு மேல் பெறுகிறேன். இதற்கு காரணம் நீங்கள்தான் சார் நீங்கள் மேம்மேலும் வளர வாழ்த்துக்கள் Sir."

Profile Photo
MaryamAzhar Student, Grade11

"எனக்கு பிடித்த முதல் கணித ஆசிரியர் நீங்கள். எனக்கு கணித பாடம் என்றால் பிடிக்காது ஆனால் உங்களின் வகுப்புக்கு வந்த முதல் நாள் தொடக்கம் இன்றுவரை கணிதப் பாடத்தை நான் மிகவும் ஆசையோடும் ஆர்வத்துடனும் கற்கின்றேன்.. நான் உங்களின் வகுப்புக்கு வர முன்னர் கணிதப் பாடத்தில் 73 புள்ளிகளையே பெற்று வந்தேன் ஆனால் நான் இப்போது கணிதப் பாடத்தில் 97 புள்ளிகளைப் பெற்று வகுப்பில் முதலாம் இடத்தில் இருக்கின்றேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அதற்கு காரணம் நீங்கள் தான் sir💯 ❤️
உங்கள் சேவை என்றும் தொடர வாழ்த்துக்கள்"

Profile Photo
rajanjeya Teacher, 2023 OL Batch

"வணக்கம் தம்பி
உண்மையில் உங்கள் கற்பித்தல் திறமையை தனிப்பட்ட ரீதியில் பல வருடங்களுக்கு முன்னர் அறிந்திருந்தும் எனது பிள்ளைகளை இணைத்துக் கொள்ள முடியாமல் இருந்தது.2024எப்படியோ இளைய மகளை இணைத்து விடனும் என்று Gr-8ல் இணைத்துள்ளேன். எனக்கு நம்பிக்கை இருக்கு OL final பரீட்சையில் அவள் Aதர சித்தியை கட்டாயமாக பெறுவாள்.அவ்வளவு தெளிவான நுணுக்கமான கற்பித்தல் நுட்பங்கள்.
உங்கள் தெளிவூட்டல்கள் Final பரீட்சையில் அதிகம் வருவதை நான் பபல வருடங்களாக பார்த்திருக்கிறேன். School லிலும் மாணவர்களுக்கு கூறியுள்ளேன்.இணைந்து Aசித்தி பெற்றவர்களும் இருக்கிறார்கள். நன்றி தம்பி உங்கள் அறப்பணி தொடர வாழ்த்துகளும் ஆசிகளும்."

Pirasanna Maths Academy's Gallery!

கணித வகுப்பில் ஏண் இணைய வேண்டும்?

எமது கணித வகுப்பு பற்றிய தெளிவு
எமது கணித வகுப்பு பற்றிய தெளிவு

Latest videos

Video 02
Video 1

Advertisements

WhatsApp WhatsApp Now